விவேக் - மிமிக்கி‌ரி மேனியா

Webdunia
திங்கள், 19 ஜனவரி 2009 (16:37 IST)
சின்னக் கலைவாண‌ரின் கலையுணர்வு நீர்த்துவிட்டதா? நம்பியார், எம்.‌ஜ ி. ஆர். தொடங்கி வடிவேலு வரை பிரபலங்களை இமிடேட் செய்யும் காமெடியை மட்டுமே சமீபகாலமாக திரையில் செய்து வருகிறார் விவேக். இவ‌ரின் அடுத்து வரும் படங்களிலும் இந்த மிமிக்க ி‌ ர ி மேனியா தொடர்கிறது.

விரைவில் வெளிவர இருக்கும் குரு என் ஆளு படத்தில் பிரபல யோகா நிபுணர் ஆசன ஆண்டியப்பனை நினைவுப்படுத்தும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விவேக். அவரது கதாபாத்திரத்தின் பெயர்கூட, ஆசன அழகப்பன்.

ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் சுந்தர் சி. நடித்துவரும் வாடா படத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜனை இமிடேட் செய்து நடித்து வருகிறார் விவேக்.

நகைச்சுவை எனும் அறுசுவையில் மிமிக்க ி‌ ர ி என்பது வெறும் ஊறுகாய். ஜனங்களின் கலைஞன் ஊறுகாயை உணவாக்கப் பார்க்கிறார்.

பார்த்து... திகட்டப் போகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தான்!.. கில்லி ரீ-ரிலீஸ் வசூலை தாண்டிய மங்காத்தா!..

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Jananayagan: ஜனநாயகனுக்கு தேதி வச்சாச்சி!.. தீர்ப்பு எப்போது தெரியுமா?!..

சூட்டிங்கை கேன்சல் செய்து ‘மங்காத்தா’ படம் பார்க்க வந்த சிம்பு! இதுதான் தீவிர வெறியனா?

Show comments