பிப். 6 முதல் லாடம்

Webdunia
திங்கள், 19 ஜனவரி 2009 (16:37 IST)
பொங்கலுக்கு வெளியாகியிருக்க வேண்டிய படம் பிரபு சாலமனின், லாடம். திரையரங்குகள் கிடைக்காததால் அடுத்த மாதம் 6‌ம் தேதி திரைக்கு வருகிறது.

கிராமத்திலிருந்து சென்னைக்கு வேலைக்காக வரும் ஹீரோ அரவிந்த், தேவையில்லாத பேச்சால் பிரச்சனை ஒன்றில் மாட்டிக் கொள்கிறார். அம்மாஞ்சி தோற்றத்தில் இருக்கும் அவர் தனது அறிவைப் பயன்படுத்தி அந்த பிரச்சனையிலிருந்து மீண்டு வருவது லாடத்தின் கதை.

சார்மி அரவிந்தை காப்பாற்றி அடைக்கலம் தரும் வேடத்தில் நடித்துள்ளார். மொத்தம் பதினாறு நாட்களில் நடக்கும் கதை இது என்பது படத்தின் சுவாரஸியமான அம்சம்.

லாடத்தை தமிழ், தெலுங்கு இரு மொ‌ழிகளிலும் ஒரே நாளில் வெளியிடுகிறார்கள். சார்மி இருப்பதால் படத்துக்கு ஆந்திராவில் ஸ்டார் வேல்யூ..

தெலுங்கில் லாடத்தின் பெயர், 16 டேய்ஸ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சென்சார் விவகாரம்!.. 2 நாள் கழித்து கருத்து சொன்ன கமல்!...

ரவிமோகனுக்காகத்தான் படமே ஓடும்! அப்போ SK டம்மியா? .. கெனிஷா பேட்டி

Parasakthi: வெளியானது பராசக்தி!.. படத்தை புறக்கணிக்கும் விஜய் ரசிகர்கள்!....

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

ஜனநாயகன் ரிலீசால் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் என்ன பாதிப்பு? சமூக வலைத்தளங்களில் வதந்தி..

Show comments