இசையோடு உருவாகும் அங்காடித் தெரு

Webdunia
திங்கள், 19 ஜனவரி 2009 (16:37 IST)
‌ ஜ ி. வி. பிரகாஷின் பெயர் சொல்லும் படங்கள் வெயில் படத்துக்குப் பிறகு அமையவில்லை. வசந்தபாலனின் வெயில் இவருக்கு முதல் படமும்கூட.

ர‌ஜினியின் குசேலன் படத்துக்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது, யாரும் எதிர்பா‌ர்‌க்காத அதிர்ஷ்டம். ஆனால், பாடல்கள்? எதிர்பார்த்த அளவு சோபிக்கவில்லை.

இந்த தேக்கத்துக்கு ஒரு திறப்பாக அங்காடித் தெரு அமையும் என்கிறார்கள், அதன் பாடலை கேட்டவர்கள். வசந்தபாலனின் இந்தப் படத்துக்கும் ‌ஜ ி. வி. பிரகாஷே இசையமைத்துள்ளார். அனைத்தும் ஊனை உருக்கி உணர்வில் கரையும் பாடல்கள்.

முக்கியமாக கருங்காலி எனத் தொடங்கும் பாடல். கேட்பவர்களை கிறங்கடிக்கும் கிராமத்து இசை இது என சிலாகிக்கிறார்கள் யூனிட்டில்.

வெயிலில் இருந்த உயிர் தெருவிலும் இருந்தால் சந்தோஷம்தான்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

Show comments