சுஜா - இரட்டை குதிரை சவா‌ரி

Webdunia
திங்கள், 19 ஜனவரி 2009 (16:36 IST)
கதாநாயகி கனவோடு தமிழ் திரையுலகில் கால் பதித்த சுஜாவுக்கு வாய்த்தது என்னவோ ஒத்த பாடலும் குத்து நடனமும்தான். கோடம்பாக்க அலையில் மூழ்கிப் போகாமல் சுஜாவை காப்பாற்றிய துருப்பு சீட்டுகள் இவை. எந்த தருணத்திலும் இதை மறக்க மாட்டேன் என்றார் சுஜ ா.

இந்த திடீர் ஸ்டேட்மெண்ட்டுக்கு என்ன காரணம்?

சுஜாவின் கனவு இரண்டு படங்களில் கைகூடியிருக்கிறது. சொல்ல சொல்ல இனிக்கும் படத்தில் நவ்தீப்புடனும், எங்கள் ஆசானில் விக்ராந்துடனும் ஜே ாடியாக நடிக்கிறார் சுஜ ா.

இளம் ஹீரோக்களின் ஜே ாடியாகிவிட்டீர்கள்... இனி ஒத்தைப் பாடலுக்கு குட்பைதானே என்று கேட்டதற்கு நன்றி விசுவாசத்துடன் சுஜ ா சொன்னவையே மேலே படித்தது.

ஹீரோயினாக நடித்தாலும் நல்ல படங்களில் ஒரு பாடலுக்கு ஆட அழைத்தால் ஓடி வந்து ஆடிவிட்டு செல்வாராம்.

சும்மா புல்ல‌ரிக்க வைக்கிறீங்களே மேடம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் படத்தின் எடிட்டர் நீக்கம்!.. எடிட்டர் சங்கம் அதிரடி நடவடிக்கை...

ரஜினி படத்தில் வில்லனாக இயக்குனர் ஷங்கர்!.. தலைவர் 173 அப்டேட்...

திரையரங்குகளில் மீண்டும் தளபதி vs தல மோதல்: இன்று ரீ-ரிலீஸாகும் சிவகாசி மற்றும் அமர்களம்

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

Show comments