விரைவில் வேலு பிரபாகரனின் படம்

Webdunia
திங்கள், 19 ஜனவரி 2009 (16:36 IST)
டாப்லெஸ் காட்சிகள் நிறைந்த வேலு பிரபாகரனின் காதல் அரங்கம் படம் விரைவில் வெளிவர இருக்கிறது.

பெண்களின் மார்பகம் என்பது வெறும் பாலூட்டும் ஒரு உறுப்புதான், அதனை காம உணர்வுடன் பார்ப்பது தவறு என்ற கருத்தியலை முன் வைத்து மேலாடை எதுவும் இன்றி வேலு பிரபாகரன் எடுத்த படம், காதல் அரங்கம்.

தணிக்கைக் குழு இவ‌ரின் கருத்தியலை ஏற்காததுடன் டாப்லெஸ் காட்சிகளுக்கு அனுமதியும் மறுத்தது. மறு தணிக்கைக் குழுவிலும் சாதகமான பதில் கிடைக்காததால், டாப்லெஸ் காட்சிகளை நீக்கி, காதல் கதை என்ற பெய‌ரில் படத்தை வெளியிடுகிறார் வேலு பிரபாகரன்.

படத்தில் வரும் சில காட்சிகளை தமிழகத்தில் எடுத்தால் வீணாக பிரச்சனைவரும் என ஆந்திராவிலுள்ள மலைப்பகுதியில் எடுத்திருக்கிறார்கள். இந்தக் காட்சிகளில் நாயகனும், நாயகியும் மரவ ு‌ ர ி அணிந்து நடித்துள்ளனர்.

அடுத்த மாதம் படத்தை வெளியிட அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

3 வேளை சோத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு!" - யோகி பாபுவிடம் எமோஷனலான விஜய்!

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

Show comments