படிக்காதவன் சுட்ட கதையா?

Webdunia
திங்கள், 19 ஜனவரி 2009 (16:36 IST)
ஒரு படம் ஹிட்டானால் அந்தப் படத்தின் கதை என்னுடையது என சொந்தம் கொண்டாடும் போக்கு அதிக‌ரித்து வருகிறது. இந்தப் பிரச்சனையில் தனுஷின் படிக்காதவனும் சிக்கியிருக்கிறது.

தலைநகரம், மருதமலை படங்களை இயக்கிய சுரா‌ஜ் படிக்காதவனின் கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்கியிருந்தார். படம் வெளியாகும் முன்பே படத்தின் கதை என்ன என்பது பத்த ி‌ ரிகைகளில் வெளிவந்திருந்தது.

அப்போதெல்லாம் பிரச்சனையை கிளப்பாதவர்கள், படம் வெளிவந்து வெற்றி பெற்றபின், இது சுட்ட கதை என பிரச்சனையை கிளப்பியுள்ளனர். குறிப்பாக தெலுங்கில் வெளியான லட்சுமி படத்தின் அப்பட்டமான காப்பி படிக்காதவன் என்று சிலர் புகார் தெ‌ரிவித்துள்ளனர்.

லட்சுமி படத்தைப் பார்த்தால் உண்மை தெ‌ரிந்துவிடும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments