பிப்ரவ‌ரியில் சிவா மனசுல சக்தி

Webdunia
திங்கள், 19 ஜனவரி 2009 (16:36 IST)
ர ாஜ ேஷ் எம். இயக்கியிருக்கும் விகடன் டாக்கீஸின் சிவா மனசுல சக்தி அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.

‌‌ ஜீவா, அனுயா நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு யுவனின் இசையும், நா. முத்துக்கும ா‌ ரின் பாடல்களும் இன்னோரு ப‌ரிமாணத்தை கொடுத்திருக்கிறது. படத்தின் இயக்குனர் எப்போதும் முணுமுணுக்கும் பாடல், யுவன் இசையமைத்துப் பாடிய ஒரு கல் ஒரு கண்ணாடி என தொடங்கும் பாடல்.

“கண்மூடி கேட்டால் கரைந்து விடுவோம். அப்படியொரு இசை, அப்படியொரு வ‌ரிகள்” என சிலாகிக்கிறார். இன்னொரு பாடலை இந்தோனேஷியாவில் எடுத்திருக்கிறார்கள். ஒரு அடங்காபிட ா‌ ர ி மேலதானே ஆசை வச்சேன் என்ற அந்தப் பாடல் ஆக்ரோஷமான காதலை வெளிப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டிருக்கிறதாம்.

“பிப்.14 காதலர்கள் தினம். அதற்கு முன்பே படத்தை வெளியிடுவதென முடிவு செய்திருக்கிறோம்” என்றார் ர ாஜ ேஷ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பராசக்தி வசூலை வெளியிட்ட தயாரிப்பாளர்!... வச்சி செய்யும் விஜய் ஃபேன்ஸ்!...

பிரபலங்களை கார் ரேஸுக்கு கூப்பிடுவதே அஜித்தான்!.. என்னப்பா சொல்றீங்க?!..

துபாயில் ஆடம்பர பங்களா வாங்கியுள்ள நயன்தாரா - விக்னேஷ் சிவன்!..

லவ் ஸ்டோரி பற்றி கேட்ட ரஜினி! ‘பராசக்தி’ பட கேப்புல விளையாடிருக்கிறாரே

ஜனநாயகன் தீர்ப்பு ஒத்திவைப்பு!.. படம் வருமா? வராதா?.. விஜய் ரசிகர்கள் சோகம்!..

Show comments