ஒரு பாடலுக்கு ஆடும் கஸ்தூ‌ரி

Webdunia
சனி, 17 ஜனவரி 2009 (18:11 IST)
கஸ்தூ‌ரியை நினைவிருக்கிறத ா? கதாநாயகியாக நடித்தவர் பல வருட இடைவெளிக்க ு; பின் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

கஸ்தூ‌ரியின் இரண்டாவது திரைப்பிரவேசம் தநா 07 அல 4777 படத்தின் தயா‌ரிப்பு மேற்பார்வையாளராக தொடங்கியது. ஆடிய காலும் பாடிய வாயும் எப்படி சும்மா இருக்கும ்? மேற்பார்வை பணியிலிருந்து திரைப்பார்வைக்கு விரைவில் தடம் மாறுகிறார்.

அஞ்சாதே அ‌ஜ்மல் நடிக்கும் கதிர்வேல் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட ஒப்பந்தமாகியிருக்கிறார் கஸ்தூ‌ர ி. இதற்கு முன்பும் ஒரு பாடலுக்கு ஆடிய அனுபவம் கஸ்தூ‌ரிக்கு உண்டு.

குத்தாட்ட நடிகைகளுக்கு டைட் பைட்டுக்கு ஆள் ரெடி.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கரூரில் ஷூட்டிங்கா?!. கடுப்பான ஹெச்.வினோத்!.. விஜய் சொன்ன அட்வைஸ்!..

இனிமே Censor - தணிக்கை வார்த்தையே யூஸ் பண்ணாதீங்க!.. கமல்ஹாசன் கோரிக்கை...

திரையுலகில் தடம் பதிக்கும் பிரபுதேவாவின் மகன்: வைரலாகும் முதல் முதலாய் ஆல்பம்

இயக்குனர் அட்லி குடும்ப நிகழ்வில் விஜய்!.. வைரலாகும் வீடியோ!...

சார் எனக்கு பயமா இருக்கு!... அதிர வைக்கும் காளிதாஸ் 2 டிரெய்லர் வீடியோ!...

Show comments