முகமூடிக்கு முன்... மிஷ்கின் புதுத் திட்டம்

Webdunia
சனி, 17 ஜனவரி 2009 (18:06 IST)
நந்தலாலா முடிந்து விட்டது. அடுத்து சூர்யா நடிக்கும் முகமூடி. இதுதான் நேற்றுவரை மிஷ்கினின் திட்டம். ஆனால் சூழ்நிலை அவரை வேறு மாதி‌ர ி இயக்கிக் கொண்டிருக்கிறது.

சூர்யா தற்போது நடித்துவரும் அயன் படத்துக்குப் பிறகு ஹ‌ரியின் சிங்கம ், கே.எஸ்.ரவிக்குமா‌ரின் ஆதவன் ஆகிய படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். முகமூடி பெ‌ரிய ப்ராஜக்ட். கமிட்டானால் வெளியே வர பல மாதங்கள் ஆகும். அந்த நீண்ட இடைவெளியை ச‌ரிகட்ட குறுகியகால தயா‌‌ரிப்பாக ஹ‌‌ரி ம‌ற்று‌ம் கே.எஸ்.ரவிக்குமா‌ரின் படங்களில் நடிக்க தீர்மானித்துள்ளார்.

இந்த நேரத்தில் ஹாரர் படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளார் மிஷ்கின். நந்தலாலா வெளியான பின் படம் குறித்து முறைப்படி அறிவிக்க உள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் ஏன் கருப்பு படத்தில் நடிக்கவில்லை!.. ஆர்.ஜே.பாலாஜி விளக்கம்!...

பாக்ஸ் ஆபிசில் பண மழை கொட்டுது!.. துரந்தர் 2 மூணு நாள் வசூல் நிலவரம்..

தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா.. தேனிலவு புகைப்படங்கள் வைரல்..!

கரூரில் ஷூட்டிங்கா?!. கடுப்பான ஹெச்.வினோத்!.. விஜய் சொன்ன அட்வைஸ்!..

இனிமே Censor - தணிக்கை வார்த்தையே யூஸ் பண்ணாதீங்க!.. கமல்ஹாசன் கோரிக்கை...

Show comments