கருப்பாயி பாடலில் கருணாஸ்

Webdunia
சனி, 17 ஜனவரி 2009 (18:05 IST)
கதாநாயகியுடன் ஆடும் யோகம் நகைச்சுவை நடிகர்களில் முன்பு கவுண்டமணிக்கு மட்டுமே வாய்த்து வந்தது. பிறகு வடிவேல ு, விவேக் அந்த யோகக்கார படடியலில் இணைந்து கொண்டனர். இப்போது கருணாஸின் முறை.

திண்டுக்கல் சாரதிக்குப் பிறகு லொடுக்கின் மதிப்பு வெடுக்கென்ற உயர்ந்திருக்கிறது. ஆதிநாராயணாவே இதற்கு சாட்சி.

மீரா ஜாஸ்மின ், கஜன ், யோகிதா நடிக்கும் இந்தப் படத்தில ், கருப்பாயி கருப்பாயி எங்கே போற.. கண்ணால சாய்ச்சுப்புட்ட லட்சம் பேர.. என்ற பாடல் இடம்பெறுகிறது. சிம்ப ு, ரோஷிணியுடன் இணைந்து இந்தப் பாடலை பாடியிருக்கி ற hர்.

குத்துப் பாடலான இது கிளைமாக்ஸுக்கு சற்றுமுன் இடம்பெறுகிறது. இதில் யோகிதாவுடன் ஆடியிருப்பவர் கருணாஸ்.

கருணாஸின் கறுப்பு திரண்டு மச்சமாக மாறியிருப்பதற்கு இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா என் ன?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அண்ணாச்சிக்கு இந்த முறை ஹீட்டு கன்பார்ம்!.. லீடர் கிளிம்ப்ஸ் வீடியோ எப்படி இருக்கு?..

Sweety Naughty Crazy: ஒரே கில்மா சீனா இருக்கே!.. ஆண்டி வெறியன்ஸை சூடேத்தும் டிரெய்லர்!...

பாக்யராஜை பாத்து அசந்து போயிட்டேன்!.. இளையராஜாவையே மாற்றிய சம்பவம்!...

அடுத்த ஒரு லவ் ஸ்டோரி! 96, ஆட்டோகிராப் லிஸ்ட்டில் இணையும் ‘வித்லவ்’.. படம் எப்படி இருக்கு?

புதிய தொடரில் இணையும் பாண்டியன் ஸ்டார் ஜோடி.. ஆச்சரிய தகவல்..!

Show comments