சந்தியாவின் டூயட்

Webdunia
சனி, 17 ஜனவரி 2009 (18:02 IST)
ஸ்ரீவாரு பிலிம்ஸ் தயா‌ரிக்கும் படம் ஓடிப் போலாமா. சந்தியாவும ், நடிகை சங்கீதாவின் தம்பி ப‌ரிமளும் நடிக்கிறார்கள். அடடா என்ன அழகு இயக்குனர் கண்மணி படத்தை இயக்குகிறார்.

டி.இமான் இசையில் இரண்டு பாடல்களை வெளிநாட்டில் படமாக்கியிருக்கிறார்கள். சந்திய ா, ப‌ரிமள் டூயட்டான இதில் இதுவரை இல்லாத அளவுக்கு நெருக்கம் காட்டி நடித்திருக்கிறாராம் சந்தியா.

அருவிபோல குதிக்கி ற
நதியை போல மனசை போட்டு உலுக்கிற..

என்று தொடங்குகிறது ஒரு பாடல். தபூ சங்கர் இந்தப் பாடலை எழுதியுள்ளார். இன்னொரு பாடல ்,

ரகளைக்கார மாமன் நானட ி
ரகளை பண்ணும் அழி நீயடி..

என தொடங்குகிறது. சந்திய ா, ப‌ரிமளுடன் கோட்டா ஸ்ரீனிவாசராவ ், மகாதேவன ், சுமன் ஷெட்ட ி, தம்பி ராமைய ா, சுத ா, அசத்தப் போவது யாரு மகேஸ்வ‌ர ி ஆகியோரும் நடிக்கின்றனர்.

டான்ஸ் மாஸ்டர் அசோக்ராஜ ா, ரகஸியாவுடன் இணைந்து ஆடிய குத்துப் பாடலொன்றை சமீபத்தில் சென்னை கோல்டன் பீச்சில் படமாக்கினர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் நாளே மாஸ் வசூல்!.. லீடர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!..

Kaalidas 2 : காளிதாஸ் 2 பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்: முதல் நாள் வசூலால் அதிர்ச்சியில் படக்குழு

விஜய் ஒரு சிங்கம். அவரை அவமரியாதை செய்ய முடியுமா?!. TN2026 இயக்குனர் விளக்கம்!...

1500 கோடி வசூலை அள்ளிய துரந்தர் 2!.. இந்தியாவில் மட்டும் இவ்ளோ வசூலா?!..

அறிமுக இயக்குனரை டிக் அடித்த துருவ் விக்ரம்!.. இதுக்கா இவ்ளோ நாள் வெயிட்டிங்...

Show comments