Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்ச்சையில் நான் கடவுள்

Webdunia
சனி, 17 ஜனவரி 2009 (18:00 IST)
கடவுளையும் சந்திக்கு இழுத்திருக்கிறார்கள் பொழுது போகாத சில அமைப்புகள். இவர்களின் குற்றச்சாட்டு என்ன தெ‌ரியும ா? பாலாவின் நான் கடவுள் படம் இந்து மதத்துக்கு எதிரானது.

நான் கடவுள் படத்தில் முஸ்லிமான ஆர்யாவை சாமியாராக பாலா நடிக்க வைத்திருக்கிறார ், சாமியார்கள் சதா கஞ்சா புகைத்துக் கொண்டிருப்பதுபோல் சித்த‌ரித்திருக்கிறார் என்பதே இந்த அமைப்புகளின் குற்றச்சாட்டுகள்.

இவை உண்மைய ா?

வெறும் கற்பனை என்கிறார்கள் நான் கடவுள் யூனிட்டை சேர்ந்தவர்கள். இந்து மதத்தின் மீது பிடிப்பு உள்ளவர் பாலா என்கிறார்கள். நான் கடவுளுக்கு வசனம் எழுதியிருக்கும் ஜெயமோகன் தீவிர இந்துத்துவா பார்வை கொண்டவர். விஜயபாரதம் பத்தி‌ரிகையில் தொடர்ந்து எழுதி வந்தவர். அவர் நிச்சயம் இந்து மதத்துக்கு எதிரான படத்திற்கு வசனம் எழுத மாட்டார். இந்த குற்றச்சாட்டு வேலைவெட்டி இல்லாதவர்கள் வெறுமனே கிளப்பிவிடுவது என்று காட்டமாகவே விமர்சிக்கிறார்கள்.

படம் வெளிவரும்போது அனைத்து குற்றச்சாட்டுகளும் பிசபிசுத்துப் போகும் என்பதில் ஐயமில்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை நானா?... ராஷ்மிகா அளித்த பதில்!

சல்மான் கான் படத்தை முடித்துவிட்டுதான் சிவகார்த்திகேயன் படம்… மும்பையில் முகாமிட்ட முருகதாஸ்!

Show comments