சன் வாங்கிய போலீஸ் போலீஸ்

Webdunia
செவ்வாய், 13 ஜனவரி 2009 (17:54 IST)
கனா கண்டேன் படத்துக்குப் பிறகு பிருத்விரா‌‌ஜ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் படம், போலீஸ் போலீஸ். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகும் இப்படம் இரு போலீஸ் அதிக ா‌ ரிகளை பற்றியது.

தெலுங்குப்பட இயக்குனர் மன்மோகன் படத்தை இயக்கி வருகிறார். காவல்துறை அதிக ா‌ ரிகளாக பிருத்விராஜும், ஸ்ரீகாந்தும் நடிக்கின்றனர். ஒரே நோக்கத்திற்காக போராடும் இருவேறு வழிமுறைகள் கொண்ட காவல்துறை அதிக ா‌ ரிகளை‌ப் பற்றிய கதை இது.

இந்தப் படத்தை சன்நெட்வொர்க்கின் சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன. தமிழ்‌ப் பதிப்பிற்கு நல்ல த‌மி‌ழ்ப் பெயராக தேடி வருகிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

Show comments