தமிழில் ஹாலிவுட் நடிகைகள்

Webdunia
செவ்வாய், 13 ஜனவரி 2009 (17:47 IST)
தமிழில் ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்களை‌த்தான் பயன்படுத்தி வந்தார்கள். தேவைப்பட்டால் நடிகர்களும் வரவழைக்கப்படுவார்கள். ஆனால், நடிகைகள்?

அந்தக் குறையும் விலகப் போகிறது. வெங்கட்பிரபு இயக்கும் கோவா படத்தில் ஹாலிவுட் நடிகை நடிக்கிறார். வெங்கியின் சாய்ஸ் பென்டாஸ்டிக் ஃபோர் நாயகி ஜெஸிகா.

அதேபோல் விஜய் இயக்கும் மதராசப்பட்டினம் படத்திலும் ஹாலிவுட் நடிகை நடிக்க இருக்கிறார். விஜயின் சாய்ஸ் லூசியானா. அவர் கிடைக்காவிட்டால் இன்னொருவர். ஆனால், ஹாலிவுட் நடிகைதான் படத்தில் நடிப்பார் என்பதில் சந்தேகமில்லை.

மதராசப்பட்டினத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார். சுதந்திரப் போராட்ட காலத்தில் நடக்கும் கதை இது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

Show comments