அ‌ஜித் படத்தில் பிரபு

Webdunia
செவ்வாய், 13 ஜனவரி 2009 (17:43 IST)
குணச்சித்திர வேடமா? கண்ணை மூடிக்கொண்டு பிரபுவை ஒப்பந்தம் செய்கிறார்கள். ஹீரோவாக‌த்தான் நடிப்பேன் என்று சூழல் தெ‌ரியாமல் இவர் பிடில் வாசிப்பதில்லை என்பதால் கை நிறைய படங்கள், இளைய திலகத்துக்கு.

பில்லாவில் அ‌ஜித்துடன் நடித்தவர் அ‌ஜித்தின் அடுத்தப் படமான அசலிலும் நடிக்கிறார். சரண் இயக்கும் இந்தப் படத்தை பிரபு - ராம்கும ா‌ ரின் சிவா‌ஜ ி பிலிம்ஸ் தய ா‌ ரிப்பது குறிப்பிடத்தக்கது.

ஹ ா‌ ரிஸ் ஜெயரா‌‌ஜ் படத்துக்கு இசையமைக்கிறார். வாரணம் ஆயிரத்தில் நடித்த சமீரா ரெட்டி நாயகி. பிப்ரவ‌ரியில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாசம் 1.5 கோடி வட்டி.. வாழ்க்கை செட்டில்! நயன்தாரா கணவர் போடும் 350 கோடி மாஸ்டர் பிளான்

1 கோடி ரூபாய் இழப்பீடு கோரிய தமன்னாவின் மனு தள்ளுபடி.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

என்னை சூனியக்காரி என்று அழைத்தனர்: முன்னாள் காதலர் மீது கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு..!

ஜனநாயகன் லீக்!. ஸ்டுடியோவில் நுழைந்த வீடியோ எடிட்டர்!.. முக்கிய குற்றவாளி கைது!..

அஜித் பிறந்தநாள்: 4K-ல் மிரட்ட வரும் பில்லா

Show comments