வைகையில் ‌‌ரீமிக்ஸ்

Webdunia
திங்கள், 12 ஜனவரி 2009 (15:25 IST)
கதையில்லாமல் படமெடுப்பவர்களும் ‌‌ரீமிக்ஸ் இல்லாமல் படமெடுப்பதில்லை. ‌‌ரீமிக்ஸ் இசையமைப்பாளர் என்று பெயர் வந்துவிடுமோ என்ற பயத்தில், புதிய படங்களுக்கு ‌‌ரீமிக்ஸ் பாடல்கள் போடுவதில்லை என்று முடிவெடுத்துள்ளார் டி. இமான்.

நமது விஷயத்துக்கு வருவோம். எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கும் வைகை படம் மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாராகி வருகிறது. பாலா, விசாகா நடிக்கின்றனர். சபேஷ் முரளி இசை. சினேகன், நா. முத்துக்குமார் பாடல்கள் எழுதுகின்றனர்.

இந்தப் படத்தில் அலைகள் ஓய்வதில்லை படத்தில் இடம்பெற்ற ஆயிரம் தாமரை மொட்டுக்களே பாடலை ‌‌ரீமிக்ஸ் செய்துள்ளனர். மென்மையான காதல் கதையாம் வைகை. அப்படியானால் ஆயிரம் தாமரை மொட்டு பொருத்தமாகதான் இருக்கும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சென்சார் விவகாரம்!.. 2 நாள் கழித்து கருத்து சொன்ன கமல்!...

ரவிமோகனுக்காகத்தான் படமே ஓடும்! அப்போ SK டம்மியா? .. கெனிஷா பேட்டி

Parasakthi: வெளியானது பராசக்தி!.. படத்தை புறக்கணிக்கும் விஜய் ரசிகர்கள்!....

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

ஜனநாயகன் ரிலீசால் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் என்ன பாதிப்பு? சமூக வலைத்தளங்களில் வதந்தி..

Show comments