ஆதிநாராயணாவில் சிம்பு பாடல்

Webdunia
திங்கள், 12 ஜனவரி 2009 (15:23 IST)
மீரா ஜாஸ்மின் புதுமுகம் கஜனுடன் இணைந்து நடிக்கும் படம், ஆதிநாராயணா. இதில் யோகிதா இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறார்.

நடிகர் சிம்பு ஆதிநாராயணாவுக்காக ஒரு பாடல் பாடியிருக்கிறார். சமீபத்தில் இந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. மேலும், படத்தில் இடம்பெறும் நியூ இயர் பாடலை, டிச. 31 அன்று இரவு சென்னை அண்ணா சாலையிலும், மெ‌ரீனா கடற்கரையிலும் படமாக்கியிருக்கிறார்கள்.

இந்த நியூ இயர் பாடலுக்கு கஜனும், யோகிதாவும் ஆடியுள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷை போல ஒருவர் பிறந்து வரவேண்டும்!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

என் ஆபாச படத்தை பார்த்து அதிர்ந்து போனேன்!.. ஜான்வி கபூர் கோபம்!..

அரசன் படப்பிடிப்பு நிறுத்தம்!.. என் பையன அழிக்க பாக்குறீங்க!.. டி.ஆர்.ஆவேசம்!..

அட்லி - அல்லு அர்ஜூன் படம்!.. நாளைக்கு முக்கிய அப்டேட் வருது...

4 குழந்தைகளுக்கு அம்மா!.. இன்னும் எவ்ளோ பொய் சொல்லுவீங்க!.. திரிஷாவின் இன்ஸ்டா பதிவு!...

Show comments