மணிரத்னம் படத்தில் போ‌ஜ்பு‌ரி சூப்பர் ஸ்டார்

Webdunia
திங்கள், 12 ஜனவரி 2009 (15:22 IST)
மணிரத்னம் இயக்கிவரும் புதிய படத்தில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், விக்ரம் ஆகியோருடன் போ‌ஜ்ப ு‌ ர ி சூப்பர் ஸ்டார் ரவிகிஷனும் நடிக்கிறார்.

போ‌ஜ்ப ு‌ ர ி மொழி திரைப்படங்கள் வணிக ‌ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதன் காரணமாக தமிழிலிருந்து போ‌ஜ்ப ு‌ ர ி மொழியில் நடிக்க செல்கிறவர்களின் எண்ணிக்கை அதிக‌ரித்து வருகிறது. நக்மாவைத் தொடர்ந்து ரம்பாவும் போ‌ஜ்ப ு‌ ர ி மொழி திரைப்படங்களில் நடித்தார். அங்கு சூப்பர் ஸ்டாராக கருதப்படுகிறவர் ரவிகிஷன்.

இவர் மணிரத்னத்தின் புதிய படத்தில் நடிக்கிறார். ஜான்சியில் எடுக்கப்பட்ட பாடல் காட்சியில் அபிஷேக் பச்சனுடன், ரவிகிஷனும் கலந்து கொண்டு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்தப் பாடலுக்கு ஆடினர். படத்தில் இவருக்கு என்ன கதாபாத்திரம் என்பது இன்னும் தெ‌ரிவிக்கப்படவில்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

துபாயில் வீடு வாங்கும் சிம்பு!.. விலை என்ன தெரியுமா?!...

ரஜினி - கமல் படம் டேக் ஆப் ஆகாமல் போனது ஏன்?.. ஓப்பனாக பேசிய லோகேஷ்!..

பழுதடைந்த சார்ஜர் கொண்ட மொபைல் ஃபோன்.. மாதவிடாய் நின்ற காலத்தினை ஒப்பிட்ட பிரபல நடிகை..

வடநாட்டு அரசியலில் ஒரு திருப்பம் ஏற்படும் என ரஜினி என்னிடம் சொன்னார்: வைரமுத்து

'பேட் டச்' என்ற வார்த்தையை பார்வதி பயன்படுத்தினாரா? கம்ருதின் விளக்கம்..

Show comments