டாஸ்மாக் காதல்

Webdunia
திங்கள், 12 ஜனவரி 2009 (15:18 IST)
ராஜேஷ் எம். இயக்கத்தில் விகடன் டாக்கீஸ் தய ா‌ ரித்திருக்கும் படம், சிவா மனசுல சக்தி. ‌ஜீவா கதாநாயகனாகவும், புதுமுகம் அனுயா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

‌ ஜீவாவுக்கும், அனுயாவுக்கும் நடுவில் எற்படும் ஈகோ மோதல்தான் படத்தின் கதை. இருவரும் காதலிக்க ஆரம்பித்த பிறகும் இந்த ஈகோ மோதல் தொடர்கதையாகிறது.

அனுயா, ‌ஜீவாவிடம் காதலைச் சொல்லும் காட்சியை சென்னையில் உள்ள டாஸ்மாக் பார் ஒன்றில் எடுத்துள்ளார், இயக்குனர் ராஜேஷ். காதலி, காதலனிடம் டாஸ்மாக் ப ா‌ ரில் காதலைச் சொல்வது இதுதான் தமிழ் சினிமாவில் முதல் முறை என்கிறார் இவர்.

காவிய காதல் மாத ி‌ ர ி டாஸ்மாக் காதல். தள்ளாடாமல் இருக்குமா?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்காளி சீனிவாசன் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்!..

3 வேளை சோத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு!" - யோகி பாபுவிடம் எமோஷனலான விஜய்!

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

Show comments