நடிக்கவரும் அம்பிகாவின் வா‌ரிசு

Webdunia
சனி, 10 ஜனவரி 2009 (15:46 IST)
நடிகை அம்பிகாவின் மகன் விரைவில் நடிக்க வருகிறார்.

ர‌ ஜினி, கமல் என்று பெ‌ரிய நடிகர்களுடன் எண்பதுகளில் நடித்த அம்பிகா திருமணத்திற்குப் பின் அமெ‌ரிக்கா சென்றதுடன் நடிப்பதையும் நிறுத்தினார்.

சில வருடங்களுக்கு முன் அவர் மீண்டும் நடிக்க வந்தபோது அம்மா, அண்ணி வேடங்கள் கிடைப்பதே பெரும்பாடாகியது. அதனால் நடிப்பதை நிறுத்தி அமெ‌ரிக்காவில் இருக்கும் தனது மகனை ஹீரோவாக்க முயற்சி செய்து வருகிறார்.

அம்பிகாவின் சகோ த‌ ர ி ராதாவின் மகள் கார்த்திகா தெலுங்கில் நாக சைதன்யா ஜோடியாக நடிப்பது அம்பிகாவின் திடீர் முயற்சிக்கு காரணமாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் படத்தின் எடிட்டர் நீக்கம்!.. எடிட்டர் சங்கம் அதிரடி நடவடிக்கை...

ரஜினி படத்தில் வில்லனாக இயக்குனர் ஷங்கர்!.. தலைவர் 173 அப்டேட்...

திரையரங்குகளில் மீண்டும் தளபதி vs தல மோதல்: இன்று ரீ-ரிலீஸாகும் சிவகாசி மற்றும் அமர்களம்

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

Show comments