வைகை பத்தி‌ரிகையாளர் சந்திப்பு

Webdunia
சனி, 10 ஜனவரி 2009 (15:35 IST)
பதினைந்து வருடங்களுக்கு மேலாக உதவி இயக்குனராக இருக்கும் எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கும் முதல் படம் வைகை. மானாட மயிலாட நிகழ்ச்சியில் முதலாவதாக வந்த பாலா ஹீரோவாக நடிக்கிறார்.

“வைகை படம் மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தைப் பற்றி நான் எழுதிய கட்டுரையின் அடிப்படையிலேயே படத்தை எடுத்து வருகிறேன்” என்றார், படத்தின் பத்த ி‌ ரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட இயக்குனர் சுந்தரபாண்டி.

எழுபது சதவீத படப்பிடிப்பு இதுவரை முடிந்திருப்பதாகவும், ஒருநாள் கூட தய ா‌ ரிப்பாளர் படப்பிடிப்பு நடைபெறும் இடத்துக்கு வந்ததில்லை என்றும் மேலும் அவர் தெ‌ர ிவித்தார்.

படப்பிடிப்பின் போது கேரவன் வேண்டும் என்று தய ா‌ ரிப்பாளருடன் பிரச்சனை ஏற்படுத்தியது குறித்து பாலாவிடம் கேட்டதற்கு, அது முடிந்துபோன சம்பவம் என்றும், சில அசெளக‌ரி யங்கள் காரணமாக கேரவன் கேட்டதாகவும், தய ா‌ ரிப்பாளருடனான மனக்கசப்பு அப்போதே தீர்ந்து விட்டதாகவும் கூறினார்.

சபேஷ் - முரளி இசையமைக்கும் இந்தப் படத்தில் விசாக நாயகியாக நடிக்கிறார். பிப ி‌ஜி என்டர்பிரைசஸ் படத்தை தய ா‌ ரிக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படையப்பா ரீரிலீஸ் சக்சஸ் மீட்.. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிகுமார் பங்கேற்பு..!

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தேதி என்ன? பட குழுவினர் வெளியிட்ட தகவல்..!

'U/A' சான்றிதழ் வழங்க முடிவெடுத்த பிறகு, ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதி கேள்வி..!

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான வாதம்..

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனு.. நீதிமன்றம் தள்ளுபடி..!

Show comments