அ‌ரிராஜனின் அவதாரம் 11

Webdunia
சனி, 10 ஜனவரி 2009 (15:12 IST)
மங்கை தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமான அ‌ ரிராஜன் மீண்டும் படம் இயக்குகிறார். இந்தமுறை சினிமா உலகையே தனது கதைக் களமாக்கியிருக்கிறார்.

சினிமா உலகை பின்னணியாக வைத்து தமிழில் படங்கள் வருவது குறைவு. கண்ணாடி வீட்டில் இருந்து கல்லெறிவானேன் என்ற தற்காப்பு உணர்வுதான் இதற்கு காரணம். அதையும் மீறி படம் இயக்க துணிந்த அ‌ ரிராஜனுக்கு முதலில் ஒரு சபாஷ்.

அவதாரம் 11 என தனது படத்துக்கு தலைப்பு வைத்திருக்கிறார் அ‌ ரிராஜன். இந்த தலைப்பில் நடிக்க தமிழ் சினிமாவில் இருவரால் மட்டுமே முடியும். ஒருவர் இப்போதுதான் பத்து வேடங்களில் நடித்து முடித்துள்ளார். அவ‌ரிடம் கால்ஷீட் எதிர்பார்க்க முடியாது. இன்னொருவர் சத்யரா‌ஜ்.

புரட்சி‌த் தமிழன் சம்மதித்தால் அடுத்த நாளே படத்தை தொடங்க தயாராக உள்ளார் அ‌ ரிராஜன். காரணம் படத்தின் தய ா‌ ரிப்பாளரும் அவர்தான்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷால் - சுந்தர் சி இணைந்துள்ள புருஷன்!. டைட்டில் புரமோ எப்படி இருக்கு?...

எனக்கு கிடைக்கிறது ரஞ்சித்துக்கும் கிடைக்குமா?!.. மோகன்.ஜி சர்ச்சை பேச்சு..

உதட்டசைவுக்காக கூறப்படும் 'பனானா பனானா.. மாளவிகா மோகனனின் சர்ச்சை கருத்து..!

நான் டீக்கடையில் வேலை செஞ்சேன்!. ஜனநாயகன் இயக்குனர் ஓப்பன்!...

சொன்ன கதை வேற.. எடுத்தது வேற!.. சிக்கந்தர் படம் பற்றி ராஷ்மிகா மந்தனா தகவல்...

Show comments