சென்னை திரும்பியது ரெட்டைச்சுழி

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (16:00 IST)
ஷங்க‌ரின் எஸ் பிக்சர்ஸ் தய ா‌ ரிப்பில் தாமிரா இயக்கும் ரெட்டைச்சுழி படத்தின் முதல் ஷெட்யூல் இரண்டுநாள் முன்பு நிறைவடைந்தது.

ரெட்டைச்சுழியில் பாலசந்தர், பாரதிராஜ ா இருவரும் இணைந்து நடிக்கின்றனர். உடல்நிலை ச‌ரியில்லாததால் பாலசந்தர் படத்தில் நடிப்பாரா என்று பலரும் சந்தேகம் கிளப்பினர். அதற்கு பதில்தரும் விதமாக திருநெல்வேலியில் நடந்த முதல்கட்ட படப்பிடிப்பில் பாரதிராஜாவுடன் இணைந்து நடித்தார் இயக்குனர் சிகரம்.

இரண்டாம்கட்ட படப்பிடிப்பு பொங்கலுக்குப் பிறகு தொடங்குகிறது. கிராமத்து கதை என்பதால் மொத்த படப்பிடிப்பையும் நெல்லையை சுற்றியுள்ள பகுதிகளில் நடத்த திட்டமிட்டுள்ளார் இயக்குனர் தாமிரா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இப்படி ஒரு விளம்பரத்தில் நடிக்கலாமா?!.. அஜித்துக்கு கடும் எதிர்ப்பு!...

குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய சிவகார்த்திகேயன்!... வைரல் புகைப்படங்கள்...

D54 போஸ்டர் தரமா இருக்கு!.. ஃபேன்ஸுக்கு பொங்கல் ட்ரீட் வைத்த தனுஷ்!...

உச்சநீதிமன்றத்தில் ‘ஜனநாயகன்’ படக்குழுவுக்கு பின்னடைவு.. இதை எதிர்பார்க்கவே இல்லையே..!

ஜனநாயகனை கைவிட்ட உச்சநீதிமன்றம்!.. பொங்கலுக்கு வெளியாவதில் சிக்கல்!...

Show comments