ஷகிலாவி‌ன் காமெடி

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:55 IST)
மலையாள படவுலகிலிருந்து துரத்தப்பட்டு தமிழ் சினிமாவில் கரை ஒதுங்கிய ஷகிலாவை கோடம்பாக்கம் அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை. அதனால் தெலுங்கு பக்கம் தனது கவனத்தை திருப்பியவர் மீண்டும் தமிழுக்கு வருகிறார். பட‌ம் காதலை மறந்தேன்.

குத்து பாடல்களுக்கு ஆடிவரும் ல‌க்ச ா தனது கதாநாயகி கனவை நிறைவேற்ற சொந்தமாக தய ா‌ ரித்துவரும் படம் காதலை மறந்தேன். மகள் ல‌க்சாவுக்காக சொந்த வீட்டை விற்று இந்தப் படத்தை தய ா‌ ரித்து வருகிறார் முன்னாள் கவர்ச்சி நடிகை பபிதா.

படத்தின் ஹைலைட் சமாச்சாரங்களில் ஒன்று ஷகிலாவின் காமெடி. படம் நெடுக காமெடி செய்துள்ளாராம் இந்த முன்னாள் செக்ஸ் பாம். காதலை மறந்தேன் வெளிவந்தால் தமிழில் ஒரு ரவுண்ட் வருவேன் என நம்பிக்கையுடன் கூறிவருகிறார், ஷகிலா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்காளி சீனிவாசன் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்!..

3 வேளை சோத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு!" - யோகி பாபுவிடம் எமோஷனலான விஜய்!

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...