பாதை மாறும் மோசர் பேர்

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:53 IST)
மோசர் பேர் நிறுவனம் தனது சாத்வீக பாதையை கைவிட தீர்மானித்துள்ளது. இந்த திடீர் மாற்றத்துக்கு ரசிகர்களின் ரசனை குறைபாடே காரணம்.

மோசர் பேர் நிறுவனம் இதுவரை மூன்று திரைப்படங்களை தய ா‌ ரித்துள்ளது. வெள்ளித்திரை, ராமன் தேடிய சீதை, பூ. சென்ற வருடம் வெளியான படங்களுடன ஒப்பிடும்போது மூன்று படங்களுமே கலாபூர்வமாக சிறந்தவை என்று கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம். ஆனால் என்ன பயன்?

கமர்ஷியலாக மூன்று படங்களுமே மோசர் பே‌ரின் கையை‌க் கடித்ததை தவிர பயன் ஏதுமில்லை. இந்த படிப்பினை காரணமாக மென்மையான திரைப்படங்களுக்குப் பதிலாக ரசிகர்கள் விரும்பும் காரசாரமான படங்களை தய ா‌ ரிக்க முடிவு செய்துள்ளது.

தற்போது படப்பிடிப்பு நடந்துவரும் மீரா கதிரவனின் அவள் பெயர் தமிழரசி படத்திலும் கமர்ஷியல் விஷயங்களை சேர்க்க உத்தரவு போடப்பட்டுள்ளதாம். மோசர் பேருக்காக அடுத்து சசி இயக்கும் படமும் அடிதடி படம் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்வதிக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்.. பிக்பாஸ் கொடுத்த ரெட் கார்டுக்கு நெட்டிசன்கள் வரவேற்பு..!

பராசக்தி திரைப்படம் சிவகார்த்திகேயனின் ‘பாட்ஷா’.. இயக்குனர் ஆர்.கண்ணன் பேச்சு..!

"தடைகளைத் தாண்டி வரும் பராசக்தி": சுதா கொங்கரா நெகிழ்ச்சி - பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

கனி வெளியேறியபோது வருத்தப்பட்ட ரசிகர்கள் பாரு வெளியேறிய போது கொண்டாடுகின்றனர்.. இதுதான் பிக்பாஸ்..!

ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பாரு, கம்ருதீனுக்கு 90 நாள் சம்பளம் கிடையாதா? துள்ளி குதிக்கும் ரசிகர்கள்..!

Show comments