பாலிவுட் பார்வையில் ராதாமோகன்

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:53 IST)
மொழி படத்தை இந்தியில் இயக்க ராதாமோகனுக்கு அழைப்பு வந்ததும், அவர் அதனை மறுத்து அபியும் நானும் படத்தில் கமிட்டானதும் பழங்கதை.

மொழி ஏற்படுத்திய அதே பாதிப்பை அபியும் நானும் ஏற்படுத்தியிருக்கிறது. இதன் தெலுங்கு உ‌ ரிமை ஏறக்குறைய ஒன்றரை கோடிக்கு விற்பனையாகியுள்ளது. அடிதடி படங்களுக்கே அளந்து செலவிடும் ஆந்திராக்காரர்கள் அபியும் நானும் படத்துக்கு இத்தனை பெ‌ரிய தொகை அளித்திருப்பது ஆச்ச‌ரியமான நல்ல விஷயம்.

இந்திப்பட தய ா‌ ரிப்பாளர் போனி கபூரும் அவரது மனைவி நடிகை ஸ்ரீதேவியும் அபியும் நானும் படத்தில் மனதை பறிகொடுத்ததுடன், அதனை இந்தியில் தய ா‌ ரிக்க முடிவு செய்துள்ளனர். இயக்கப் போவது ராதாமோகன்.

பிரகாஷ்ரா‌ஜ் வேடத்தில் போனி கப ூ‌ ரின் தம்பி அனில் கபூரும், ஐஸ்வர்யா வேடத்தில் ஸ்ரீதேவியும் நடிக்க உள்ளனர். த ்‌ ரிஷ ா வேடத்தில் நடிக்க நல்ல நடிகையாக தேடி வருகிறார்கள்.

முருகதாஸ் ஏற்றிய தமிழ் கொடியை பலமாக பறக்க‌ச் செய்வார் ராதாமோகன் என த ை‌ர ியமாக நம்பலாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்காளி சீனிவாசன் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்!..

3 வேளை சோத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு!" - யோகி பாபுவிடம் எமோஷனலான விஜய்!

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

Show comments