காக்கி அணியும் சிங்கம் புலி

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:51 IST)
அரசியல் கட்சி தலைவர்கள்தான் தொண்டர்களை சிங்கம், புலி என்று மிருக பாசத்துடன் அழைப்பார்கள். இந்த செல்லப் பெயர்களை காக்கி சட்டைகளுக்கு சூட்டி அழகு பார்க்கிறது தமிழ் சினிமா.

எஸ்.ஜே. சூர்யா தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து இயக்கிவரும் படம் புலி. இதில் போலீஸ் அதிக ா‌ ரியாக நடிக்கிறார் பவன் கல்யாண். இதே படத்தை புலி என்ற பெய‌ரில் தமிழில் இயக்கி நடிக்க உள்ளார், எஸ்.ஜே. சூர்யா. புலி என்பது போலீஸ் அதிக ா‌ ரியாக நடிக்கும் எஸ்.ஜே. சூர்யா.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ச ூர்யா - இது வாரணம் ஆயிரம் ச ூர்யா - நடிக்கும் சிங்கம் படத்தில் சூர்யாவுக்கு போலீஸ் அதிக ா‌ ர ி வேடமாம். காக்கி உடையில் சிங்கம் போல் கர்‌ஜிப்பதால் இந்தப் பெயராம்.

அடுத்து கரடியாக மாறப் போவது யாரோ?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தாவுக்கு அப்புறம் ஹன்சிகா மட்டும்தான்!.. விவாகரத்தில் சம்பவம் பண்ணிட்டாரே!...

என் அம்மா பேருதான் இனிஷியல்!. அப்பா வேண்டாம்!.. ஜேசன் சஞ்சய் போடும் கையெழுத்து!..

ஆம்பளதான் எல்லாமா?. பொம்பள மேல தப்பே இல்லையா?!. பொங்கிய ரவி மோகன்!...

உன் பொண்டாட்டி சீதாவை வச்சி நீ ஒழுங்கா குடும்பம் நடத்துனியா? பார்த்திபனை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

தூள்கிளப்பும் தாய்கிழவி: 12 நாட்களில் இவ்வளவு வசூலா?

Show comments