Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதவி இயக்குனராக மாறிய இயக்குனர்

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:51 IST)
படம் இயக்கிய பலர் புதிய வாய்ப்புகள் இல்லாமல் மீண்டும் உதவி இயக்குனர்களாக பணிப ு‌ ரியும் சம்பவங்கள் தமிழ் சினிமாவில் சகஜம். ஆனால், நான்கு படங்களை இயக்கிய ஒருவர் மீண்டும் உதவி இயக்குனராகியிருப்பது இதுவே முதல் முறை.

ஏப்ரல் மாதத்தில், புதுக்கோட்டையிலிருந்து சரவணன், மெர்க்க ு‌ ர ி பூக்கள், கிழக்கு கடற்கரை சாலை ஆகிய படங்களை இயக்கிய எஸ்.எஸ். ஸ்டேன்லி புதிய படங்கள் கிடைக்காமல் சசியிடம் பூ படத்தில் உதவி இயக்குனராக பணிப ு‌ ரிந்தது பலருக்கும் தெ‌ரியாத விஷயம்.

இவர் மணிரத்னம் இயக்கும் படத்திலும் உதவி இயக்குனராக பணிப ு‌ ரிய உள்ளார். மணிரத்னம் தற்போது இயக்கிவரும் ராவணன் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் கேரளாவில் நடக்க இருக்கிறது. இதில் எஸ்.எஸ். ஸ்டேன்லியும் கலந்து கொள்கிறார். கேரளா ஷெட்யூ‌லின் முழுப் பொறுப்பையும் மணிரத்னம் இவ‌ரிடம் ஒப்படைத்திருப்பதாக கூறுகிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை நானா?... ராஷ்மிகா அளித்த பதில்!

சல்மான் கான் படத்தை முடித்துவிட்டுதான் சிவகார்த்திகேயன் படம்… மும்பையில் முகாமிட்ட முருகதாஸ்!

திடீரென ட்விட்டரை விட்டு விலகிய விக்னேஷ் சிவன்.. நயன்தாரா பிரச்சனை காரணமா?

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

Show comments