இன்று முதல் படிக்காதவன் இசை

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:48 IST)
பொங்கலுக்கு வில்லுவுக்கு போட்டியாக களம் இறங்குகிறது தனுஷின் படிக்காதவன். மணிசர்மாவின் படிக்காதவன் பாடல்கள் இன்று வெளியிடப்படுகிறது.

அரங்கம் பிடித்து நாலு பேரை அழைத்து நாற்பது பேருக்கு முன்னால் பாடல்களை வெளியிடும் கலாச்சாரத்துக்கு என்றே ா பேக்கப் செல்லிவிட்டது தமிழ் சினிமா.

ஏதாவது தொலைக்காட்சி சானலில் பாடல்களை வெளியிடுவதுதான் இப்போது பேஷன். அதிலும் படிக்காதவனை வெளியிடுவது சன் பிக்சர்ஸ். ஒன்றுக்கு பத்து சானல்களை கைவசம் வைத்திருப்பவர்கள்.

அரங்கத்தை தேடிப் போகாமல் சன் மியூசிக் சானலில் இன்றிரவு படிக்காதவன் படத்தின் பாடல்களை வெளியிடுகிறார்கள். மணிசர்மா இசையில் பா. விஜய், சினேகன், தபு சங்கர் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். பொங்கலுக்கு படம் வெளியாகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

Show comments