பூ-வுக்கு மக்கள் விருது

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:48 IST)
வரும் பன்னிரெண்டாம் தேதி மக்கள் தொலைக்காட்சி, மக்கள் விருதுகள் 2008 என்ற பெய‌ரில் 31 ப ி‌ ரிவுகளில் விருதுகள் வழங்க உள்ளது. இதில் சிறந்த திரைப்படம், குறும் படம், ஆவணப் படம் ஆகிய மூன்று ப ி‌ ரிவுகளும் அடக்கம்.

2008- ன் சிறந்த திரைப்படமாக மக்கள் விருதுக்கு சசியின் பூ தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த குறும் படமாக விழி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிறந்த ஆவணப் படத்துக்கான விருதுக்கு சோமிதரனின் எ‌ ரியும் நினைவுகள் தேர்வாகியுள்ளது.

12 ம் தேதி மாலை ஆறு மணிக்கு ராஜா அண்ணாமலைபுரம் செட்டிநாடு வித்யாஷ்ரமம் பள்ளி வளாகத்தில் நடைபெறும் விழாவில் மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மக்கள் விருதுகளை வழங்குகிறார். மருத்துவர் ராமதாஸ் சிறப்புரையாற்றுகிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

என்.டி.ஏவின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? நடிகை கெளதமி பேட்டி..!

முதல்வர் ஸ்டாலினுக்கு நூறு ஓட்டு கூட கிடைக்காது.. ஏவிஎம் நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த்..!

டெல்லி மட்டும்தான் இந்தியாவா? சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ டிரைலர்..!

ரெட் கார்டு வாங்கினாலும் கம்ருதீன்தான் வின்னர்! இவங்க என்ன சொல்ல வர்றாங்க?

Show comments