நடிகராக வரும் பிரபு

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:47 IST)
மகனே என் மருமகனே படத்தில் விவேக், மிதுன் இருவரும் நாயகர்களாக நடிப்பது தெ‌ரியும். தெ‌ரியாத விஷயம் படத்தில் முக்கியமான வேடத்தில் பிரபு நடிப்பது. அதுவும் நடிகர் பிரபுவாகவே இதில் வருகிறார்.

ரா‌ஜ் நெட்வொர்க்கின் மகனே என் மருமகனே படத்தை டி.பி. கஜேந்திரன் இயக்குகிறார். நகைச்சுவை படமான இதில் சென்டிமெண்ட் காட்சிகளும் அதிகமுள்ளது. உடலுறுப்பு தானம் குறித்த காட்சிகளும் படத்தில் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கமல் அல்லது அமைச்சர் அன்புமணியை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார் கஜ ேந்திரன். தற்போது அந்த‌க் காட்சியில் பிரபு நடிக்கிறார். அவர் நடிகராகவே இதில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

Show comments