பிரபுதேவாவின் புதுமை

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:47 IST)
நடனம் அமைப்பவர்கள் இயக்குனர்களாக மாறும்போது தாங்களே நடனம் அமைத்துக் கொள்வார்கள். அல்லது தங்களைப் போன்ற பெ‌ரிய நடன இயக்குனர்களை பயன்படுத்திக் கொள்வார்கள்.

பிரபுதேவா மூன்றாவதாக ஒன்றை செய்திருக்கிறார். அதாவது வில்லு படத்தில் தனது சிஷ்யர்களை நடன இயக்குனர்களாக்கியிருக்கிறார்.

விஜய் படத்துக்கு நடனம் அமைக்கும் வாய்ப்பு கிடைப்பது சாதாரண விஷயமில்லை. அதுவும் பிரபுதேவா படம் இயக்கும் போது அப்படியொரு வாய்ப்புக்கு கனவு காண்பதே அபத்தமானதுதான்.

இதையெல்லாம் உடைத்திருக்கிறது பிரபுதேவாவின் விசால மனசு. தனது ஐந்து சிஷ்யர்களுக்கு வில்லு படத்தின் பாடல்களுக்கு நடனம் அமைக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளார். பாடல்களும் வித்தியாசமாக, அட்டகாசமாக வந்திருக்கின்றனவாம்.

சிஷ்யர்களுக்கு அவர் பிரபுதேவா அல்ல குருதேவா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

6 மாதங்கள் தாக்கு பிடிப்போம்.. இதுவரை பழைய ஏவுகணை.. இனிமேல் புதிய நவீன ஏவுகணை.. ஈரான் மிரட்டல்..!

குந்தவையை வீட்டில் குந்த வைக்கணும்.. இல்லனா பிரச்சனை!.. பார்த்திபனுக்கு செம நக்கல்..

16 ஆண்டுகளுக்கு பின் ரீரிலீஸ் ஆகும் ‘ஆரண்ய காண்டம்’.. தேதியை அறிவித்த இயக்குனர்..!

Show comments