நார்வே பேராசி‌ரிய‌ரின் மீண்டும் மீண்டும்

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:46 IST)
நார்வேயில் பேராச ி‌ ரியராக இருப்பவர், ஹ‌ ரிதாஸ். மலையாளியான இவர் தமிழ்ப் படம் ஒன்றை இயக்குகிறார். படத்தின் பெயர் மீண்டும் மீண்டும்.

ஹ‌ ரிதாஸுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதுடன் படம் எடுப்பதிலும் நாட்டம் அதிகம். இதுவரை எட்டு குறும்படங்களை இயக்கி சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளார். 1994-ல் மூணுல ஒண்ணு என்ற முழு நீள மலையாளப் படத்தை இயக்கி மலையாள படவுலகிலும் தடம் பதித்துள்ளார்.

படம் எடுப்பதில் இத்தனை முன் அனுபவம் இருந்தாலும் இதுவரை ஹ‌ ரிதாஸ் கமர்ஷியல் படம் இயக்கியதில்லை. அந்த‌க் குறையை போக்கும் விதமாக அவர் எடுக்கும் படம்தான் மீண்டும் மீண்டும்.

கமர்ஷியல் என்றதும் குத்துப் பாட்டு, வெட்டுக் குத்து என்று எக்குத்தப்பாக கற்பனையை ஓடவிடாதீர்கள். அது எல்லாம் இல்லாத கமர்ஷியல் படமாம்.

21 செஞ்ச ு‌ ர ி என்ற பட நிறுவனம் ஹ‌ ரிதாஸின் படத்தை தய ா‌ ரிக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜயிடம் அப்படி என்ன லட்டர் கொடுத்தீங்க? ஆடியோ லாஞ்சில் நடந்த சம்பவம்

‘கோட்’ படத்திற்கு பிறகு மீண்டும் கேமியோ ரோலில் கலக்கும் சிவகார்த்திகேயன்! அவரா ஹீரோ?

‘ஜெயிலர் 2’ படத்தின் நியூ லுக்கா இது? அடக் கடவுளே! காமெடி பண்ணும் விஜய்சேதுபதி

விஜய் டிவி ‘புகழ்’ வீட்டில் நடந்த சோகம்.. சின்னத்திரையுலகினர் இரங்கல்..!

சன் டிவியில் ஒரே நாளில் முடிவடையும் இரண்டு சீரியல்கள்.. புதிய சீரியல்கள் என்ன?

Show comments