மேஜர் ரவி இயக்கத்தில் அர்ஜுன்

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:46 IST)
ராணுவ கதைகளை மட்டும் படமாக்கிவரும் மேஜர் ரவி இறுதியில் தனது கதைக்கேற்ற நடிகரை கண்டடைந்து விட்டார்.

தமிழில் மோகன்லால், ‌‌ஜீவா நடிப்பில் அரண் படத்தை இயக்கிய ரவி அடுத்தடுத்து இயக்கிய மலையாளப் படங்களும் ராணுவத்தை மையமாக கொண்டவையே. மோகன்லால், கமல் இருவரையும் வைத்து படம் இயக்க வேண்டும் என்ற அவரது எண்ணம் இறுதிவரை நிறைவேறவில்லை.

இந்நிலையில் மீண்டும் தமிழ்ப் படம் ஒன்றை இயக்குகிறார் மேஜர் ரவி. இதனை ஐ.டி.ஏ. பிலிம்ஸ் தய ா‌ ரிக்கிறது. நாயகனாக நடிப்பது தேச பக்தி கதைகளின் நாயகன், அர்ஜுன்.

மேஜர் ரவியின் படத்துக்கு இவரைவிட ச‌ரியான ஹீரோ கிடைக்க மாட்டார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments