ஆர்யாவுக்கு கதை சொன்ன சசி

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:45 IST)
சர்வம் படத்தில் நடித்துவரும் ஆர்யா மூன்று இயக்குனர்களிடம் கதை கேட்டிருக்கிறார். க ி‌‌ ரீடம், பொய் சொல்ல போறோம் படங்களை இயக்கிய விஜய், கலாபக் காதலனை இயக்கிய இகோர், இறுதியாக பூ சசி.

இதில் விஜயின் மதராஸப்பட்டணம், இக ோ‌ ரின் ஆறுவது சினம் ஆகிய படங்களில் ஆர்யா நடிப்பது உறுதியாகியுள்ளது. இதுவரை மென்மையான காதல் படங்களை கொடுத்துவந்த சசி முதல் முறையாக ஆ‌க்சன் படமொன்றை இயக்குகிறார். மோசர் பேர் தய ா‌ ரிக்கும் இப்படத்தின் கதையை அவர் ஆர்யாவிடம் கூறியுள்ளார்.

சசியின் படத்தில் நடிப்பது குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை ஆர்யா என்கிறார்கள். மே மாதம் படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார் சசி.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்காளி சீனிவாசன் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்!..

3 வேளை சோத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு!" - யோகி பாபுவிடம் எமோஷனலான விஜய்!

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

Show comments