நயன்தாரா – பேக் டூ பெவிலியன்

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:44 IST)
சூர்யா, விஷாலுக்கு மட்டுமின்றி நயன்தாராவுக்கும் சிக்ஸ் பேக் ராசியில்லை. சத்யம், ஏகன் என அடுத்தடுத்து தோல்விகள். பையா படத்திலிருந்து விலகியது சோகத்தின் உச்சம்.

சித்திக்கின் பாடிகாட் படத்தில் திலீப் ஜோடியாக நடித்துவரும் நயன்தாரா, மீண்டும் தனது கொழுகொழு உடம்புக்கு மாற தீர்மானித்துள்ளார். குஷ்பு தொடங்கி சோனா வரை தென்னிந்திய ரசிகர்களுக்கு மப்பும் மந்தாரமுமான நடிகைகள் மீதுதான் ஈர்ப்பு.

இதனை லேட்டாக ப ு‌ ரிந்து கொண்டவர் டயட்டுக்கு விடை கொடுத்து, டைட்டாக கட்டி வருகிறார். சப்பாத்தியையும், சாலட்டையும் தள்ளி வைத்து சாதத்தை ஒரு கை பார்க்கிறார் என்கிறது மலையாள உலகிலிருந்து வரும் செய்திகள்.

உலகம் உருண்டை என்பதற்கு இதோ மேலுமொரு சாட்சி.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாட்டைய தூக்குனவருக்கே சாட்டையடி! ஜனநாயகனை விடாமல் துரத்தும் சென்சார் போர்டு

ஜனநாயகனுக்கு தேதி குறித்த தயாரிப்பு நிறுவனம்!.. எல்லாம் சரியா வருமா?...

திருமணத்திற்கு பிறகு எப்படி மாறிட்டாங்க? வைரலாகும் சமந்தா வீடியோ

மகளுக்கு செல்போன் கொடுக்காத ஐஸ்வர்ய ராய்!.. இவரை பாத்து கத்துக்கணும்!...

விஷால் - சுந்தர் சி இணைந்துள்ள புருஷன்!. டைட்டில் புரமோ எப்படி இருக்கு?...

Show comments