பிப்ரவ‌ரி - மாங்கல்ய மாதம்

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:43 IST)
பிப்ரவ‌ரியில் இர‌ண்டு நடிகைகள் திருமணம் செய்து கொள்கிறார்கள். அவர்கள் சங்கீதா மற்றும் காவ்யா மாதவன்.

சங்கீதாவினுடையது காதல் திருமணம். இவர் திருமணம் செய்யப் போவது பாடகர் க ்‌ ரிஷை. க ்‌ ரிஷின் பெற்றோர் இந்தத் திருமணத்திற்கு சம்மதம் தெ‌ரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், காதல் வலிமையானது அல்லவா? பிப்ரவ‌ர ி 1‌‌ ம் தேதி கோயிலில் இவர்கள் திருமணம் நடைபெற உள்ளது.

பிப்ரவ‌ர ி 5 ம் தேதி நிஷால் சந்திரா என்பவரை மணக்கிறார், காவ்யா மாதவன். பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் இது. கர்நாடகாவிலுள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் நடைபெறும் இந்தத் திருமணத்துக்கு நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு.

இவர்கள் இருவ‌ரில் சங்கீதா தொடர்ந்து நடிப்பது என்ற முடிவை எடுத்துள்ளார். காவ்யா மாதவன்? திருமணம் முடிந்ததும் கணவருடன் துபாய் சென்று இல்லறத்தை தொடங்க உள்ளார்.

கலை உலகுக்கு இழப்புதான்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜாவின் தற்போதைய நிலைமை!.. வெளியான புகைப்படம்!.. ரசிகர்கள் அதிர்ச்சி..

இளமை திரும்புதே!.. மம்முட்டியின் இளமைக்கு ரகசியம் இதுதான்!..

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

Show comments