கமல் படத்தில் மோகன்லால்?

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:40 IST)
கமல், மோகன்லால் இணைந்து நடிப்பதாக வரும் இரண்டாவது செய்தி இது. அரண் படத்தை இயக்கிய மேஜர் ரவியின் படத்தில் கமலும், மோகன்லாலும் இணைந்து நடிப்பதாக முன்பு சொல்லப்பட்டது. மோகன்லால் தயாராக இருந்தும், கமலின் கால்ஷீட் ஒத்துவராததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

இந்தியில் வெளியான தி வெனெஸ்டே படத்தின் தமிழ் ‌‌ரீ-மேக்கில் நடிக்க கமல் ஆர்வம் காட்டுகிறார். அவருடன் மம்முட்டி நடிப்பார் என முதலில் கூறப்பட்டது. ஆனால் மம்முட்டி நடிக்கவில்லையாம். அவருக்குப் பதில் மோகன்லால் நடிக்கிறார்.

இந்தியில் நஸ்ருதின் ஷா நடித்த வேடத்தில் கமலும், அனுபம் கெர் வேடத்தில் மோகன்லாலும் நடிப்பார்கள் என தெ‌ரிகிறது.

இந்த தகவல்களை கமல் தரப்போ, தி வெனெஸ்டே தய ா‌ ரிப்பாளர்கள் யு டிவி-யோ இதுவரை உறுதி செய்யவில்லை என்பது முக்கியமானது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

Show comments