ஹீரோவாகும் ராதாரவி வாரிசு

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:39 IST)
நடிகர் ராதாரவியின் மகனும் விரைவில் நடிக்க வருகிறார். மகனுக்காக தானே படத்தை தய ா‌ ரிக்க முடிவு செய்துள்ளார், ராதாரவி.

தமிழ் சினிமாவில் வ ா‌ ரிசுகளின் ஆதிக்கம் என்றுமில்லாத அளவுக்கு அதிக‌ரித்து வருகிறது. இன்று முன்னணியில் இருக்கும் நடிகர்களில் எண்பது சதவீதத்தினர் திரையுலகின‌ரின் வ ா‌ ரிசுகள் என்றால் மிகையில்லை.

அந்த‌ப் பெ‌ரிய பட்டியலில் ராதாரவியின் மகனும் இணைகிறார். மகனை ஹீரோவாக்க ராதாரவியே படம் தய‌ரிக்கும் முடிவெடுத்துள்ளார். விரைவில் படம் குறித்த ஆர்ப்பாட்டமான விளம்பரத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

ராதாரவியின் இன்னொரு மகனும் சினிமாவில்தான் இருக்கிறார். ப ்‌ ரியதர்ஷனிடம் உதவியாளராக இருக்கும் இவர், இந்தியில் படம் இயக்க முன்னணி நடிகர்களிடம் கதை சொல்லி வருகிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் ஓடிடி உரிமை வேண்டாம்!.. அமேசான் பிரைம் அதிரடி அறிவிப்பு..

விஜய் ஃபேன்ஸை பார்த்து ஷாக் ஆயிட்டேன்!.. பிரியங்கா சோப்ரா சொன்ன பிளாஷ்பேக்!...

தோழியின் கணவரை திருமணம் செய்த ஹன்சிகாவுக்கு விவாகரத்து.. அடுத்தது என்ன?

முட்டை கலக்கி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட விஜே பார்வதி...இணையத்தை கலக்கும் வீடியோ!

சமந்தாவுக்கு அப்புறம் ஹன்சிகா மட்டும்தான்!.. விவாகரத்தில் சம்பவம் பண்ணிட்டாரே!...

Show comments