அமெ‌ரிக்காவில் காஞ்சீவரம்

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:39 IST)
ப ்‌ ரியதர்ஷனின் காஞ்சீவரம் திரைப்படம் உலகமெங்கும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வரும் ஜுன் மாதம் கலிஃபோர்னியாவில் நடக்கயிருக்கும் Palm Springs International Film Festiva l 2009- ல் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சீவரம் நெசவாளர்கள் பிரச்சனையை மையமாக வைத்து ப ்‌ ரியதர்ஷன் இயக்கியிருக்கும் இந்தப் படம் உலகமெங்கும் உள்ள திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது.

கம்யூனிஸ்டுகளை இப்படம் கொச்சைப்படுத்துகிறது என்ற விமர்சனத்தை மீறி படத்துக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.

கலிபோர்னியாவில் வருடாவருடம் நடக்கும் Palm Springs International Film Festiva l உலக அளவில் பிரசித்திப் பெற்றது. இதில் கலந்து கொள்ள காஞ்சீவரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது பெருமைக்க ு‌ ரிய விஷயம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்சார் சர்டிபிகேட் வருவது போல் தெரியவில்லை.. நேரடியாக ஓடிடி ரிலீஸ்? அமேசானா? நெட்பிளிக்ஸா?

ஜனநாயகன் சென்சார் விவகாரம்!.. 2 நாள் கழித்து கருத்து சொன்ன கமல்!...

ரவிமோகனுக்காகத்தான் படமே ஓடும்! அப்போ SK டம்மியா? .. கெனிஷா பேட்டி

Parasakthi: வெளியானது பராசக்தி!.. படத்தை புறக்கணிக்கும் விஜய் ரசிகர்கள்!....

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

Show comments