பொக்கிஷத்தில் நடிக்க மறுத்த ராதா

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:38 IST)
சேரன் இயக்கி நடிக்கும் பொக்கிஷம் படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது. பத்மப ்‌ ரியா இதில் சேரன் ஜோடியாக நடித்துள்ளார்.

படத்தின் பெரும் பகுதி காட்சகளை கொல்கத்தாவில் படமாக்கியுள்ளார் சேரன். ஆட்டோகிராஃப் போல இதுவும் காதலை சொல்லும் படம் என்கின்றன தகவல்கள். சபேஷ் முரளி படத்துக்கு இசையமைத்துள்ளனர்.

இதில் முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்க முன்னாள் நடிகை ராதாவை சேரன் அணுகியிருக்கிறார். மகள் கார்த்திகாவை ஹீரோயினாக்கும் முயற்சியில் இருக்கும் ராதா சேரனின் அழைப்பை ஏற்கவில்லை.

அதேநேரம், மகள் சினிமாவில் பிஸியான பிறகு நல்ல வேடங்கள் வந்தால் நடிப்பது குறித்து ப‌ரிசீலனை செய்வதாக கூறியுள்ளார்.

கார்த்திகா தெலுங்கில் நாகார்ஜுன் மகன் ஜோயாக ஒரு படத்தில் நடிக்கயிருப்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சென்சார் விவகாரம்!.. 2 நாள் கழித்து கருத்து சொன்ன கமல்!...

ரவிமோகனுக்காகத்தான் படமே ஓடும்! அப்போ SK டம்மியா? .. கெனிஷா பேட்டி

Parasakthi: வெளியானது பராசக்தி!.. படத்தை புறக்கணிக்கும் விஜய் ரசிகர்கள்!....

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

ஜனநாயகன் ரிலீசால் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் என்ன பாதிப்பு? சமூக வலைத்தளங்களில் வதந்தி..

Show comments