அழ வைக்கும் விவேக்

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:37 IST)
காமெடி நடிகர்கள் குணச்சித்திர வேடங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். ஹீரோவாக ஜெயித்த கருணாஸ் காமெடியுடன் குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தும் வேடங்களுக்கு முன்ன ு‌ ரிமை அளிக்கிறார். அதேபோல் இதுவரை ச ி‌ ரிக்க வைத்த விவேக் ரசிகர்களை அழ வைக்கப் போகிறார்.

ரா‌‌ஜ் நெட்வொர்க் தய ா‌ ரிப்பில் டி.பி. கஜேந்திரன் இயக்கிவரும் மகனே என் மருமகனே படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக விவேக் நடித்து வருகிறார். இதில் கிராமத்து பாஷையில் முதல் பாதியில் காமெடி செய்பவர் இரண்டாவது பாதியில் சென்டிமெண்டில் அழ வைப்பாராம்.

அதாவது பொறுப்பில்லாமல் த ி‌ ரியும் அவர் தனது பொறுப்பை உணர்ந்து திருந்துவதுபோல் கதை அமைக்கப்பட்டுள்ளதாம். விவேக்கின் நடிப்பைப் பார்த்து அனைவரும் கண்கலங்குவர் என்று அடித்து சொல்கிறார் கஜேந்திரன்.

இதில் விவேக்குடன் இன்னொரு ஹீரோவாக மிதுன் நடிக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments