மலையாளத்தில் பஞ்சாமிர்தம்

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:37 IST)
ம ா‌ ரிசன், இடும்பன் புராண கதாபாத்திரங்களை வைத்து இயக்குனர் ராஜு ஈஸ்வரன் இயக்கிய பஞ்சாமிர்தம் தமிழகமெங்கும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை மலையாளத்தில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர்.

பொதுவாக தமிழ்ப் படங்கள் மலையாளத்தில் மொழிமாற்றம் செய்யப்படுவதில்லை. கேரளாவில் தமிழில் வெளியாகும் படங்கள் சர்வசாதாரணமாக நூறு நாட்கள் ஓடுவது அனைவரும் அறிந்த உண்மை. முதன் முறையாக பஞ்சாமிர்தத்தை மலையாளத்தில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர்.

ம ா‌ ரிசனாக ஜெயராம் நடித்திருப்பதால் படம் கேரளாவிலும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

Show comments