விஜய் ஆண்டனியின் அடுத்த ஹிட்

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:36 IST)
இப்போதைக்கு கோலிவுட்டின் ஹாட்டஸ்ட் இசையமைப்பாளர், விஜய் ஆண்டனிதான். காதலில் விழுந்தேன் ஹிட்டுக்குப் பிறகு அவரது பெயர் சொல்லும் விதமாக வெளிவந்திருக்கிறது, தநா 07 அல 4777 படத்தின் பாடல்கள்.

‌ ஜி.வி. பிலிம்ஸ் சார்பில் மகாதேவன் கணேஷ், உஷ ா வெங்கட்ரமணி தய ா‌ ரித்திருக்கும் இந்தப் படத்தில் பசுபதி, அ‌ஜ்மல், சிம்ரன், மீனாட்சி ஆகியோர் நடித்துள்ளனர். லட்சுமிகாந்தன் படத்தை இயக்கியுள்ளார்.

சமீபத்தில் இதன் பாடல்கள் வெளியிடப்பட்டன. விஜய் ஆண்டனியின் இசையில் உருவான இந்தப் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஒளவைய ா‌ ரின் ஆத்த ி‌ ச்சூடியை தனக்கேய ு‌ ரிய துள்ளல் இசையில் ரசிக்கும்படி தந்திருக்கிறார் விஜய் ஆண்டனி. வ‌ரிகளை மாற்றி எழுதியிருப்பவர் நா. முத்துக்குமார். கண்ணீரைப் போல ஒரு நண்பன் இல்லை மெலடி ரொம்ப நாட்களுக்கு காதில் ஒலித்துக் கொண்டிருக்கும்.

ஐ போன் என்று தொடங்கும் தீம் ஸாங் இளசுகளை குறிவைத்து போடப்பட்டுள்ளது. படத்தில் இசையமைப்பாள‌ரின் பெயர் சொல்லும் இன்னொரு பாடல், சக்தி ஸ்ரீ பாடியிருக்கும், சொர்க்கம் மதுவிலே...

பாடல்களை தனது சொந்த ஆடியோ நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ளார் விஜய் ஆண்டனி.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

Show comments