டிடிஎஸ்-ல் எம்.‌ஜி.ஆர்.

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:34 IST)
அவ்வப்போது எம்‌.ஜி.ஆர். படங்கள் புதுப்படங்களுக்க ு‌ ரிய ஆர்ப்பாட்டத்துடன் ‌ரிலீஸாகி வசூலை அள்ளும். விரைவில் டிடிஎஸ், சினிமாஸ்கோப் போன்ற நவீன தொழில்நுட்பத்துடன் வெளியாக இருக்கிறது, எம்‌ஜிஆர் இரு வேடங்களில் நடித்த அடிமைப்பெண் திரைப்படம்.

அடிமைப்பெண்ணில் எம்.‌ஜி.ஆர். மட்டுமின்றி ஜெயலலிதாவும் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். 1969 மே மாதம் வெளியான இப்படத்தை நவீன தொழில்நுட்பத்துடன் இம்மாதம் வெளியிடுகிறது, பாலா‌ஜியின் டைமண்ட் பிக்சர்ஸ்.

இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து எம்‌.ஜி. ஆ‌ ரின் நாடோடி மன்னன் படத்தையும் டிடிஎஸ்-ல் வெளியிட திட்டமிட்டுள்ளது, டைமண்ட் பிக்சர்ஸ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் ஓடிடி உரிமை வேண்டாம்!.. அமேசான் பிரைம் அதிரடி அறிவிப்பு..

விஜய் ஃபேன்ஸை பார்த்து ஷாக் ஆயிட்டேன்!.. பிரியங்கா சோப்ரா சொன்ன பிளாஷ்பேக்!...

தோழியின் கணவரை திருமணம் செய்த ஹன்சிகாவுக்கு விவாகரத்து.. அடுத்தது என்ன?

முட்டை கலக்கி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட விஜே பார்வதி...இணையத்தை கலக்கும் வீடியோ!

சமந்தாவுக்கு அப்புறம் ஹன்சிகா மட்டும்தான்!.. விவாகரத்தில் சம்பவம் பண்ணிட்டாரே!...

Show comments