காதல் தோழி விமலாராமன்

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:33 IST)
ராமன் தேடிய சீதைக்குப் பிறகு விமலா ராமன் நடிக்கும் படம் காதல் தோழி.

பிளஸ் டூ படிக்கும் மாணவன் நண்பர்களின் வற்புறுத்துதல் காரணமாக தனது தோழியை காதலிக்க ஆரம்பிக்கிறான். இந்த திடீர் மாற்றத்தை தோழி ஏற்றுக் கொண்டாளா என்பதே காதல் தோழியின் கதை.

ஊட்டி குள ி‌ ரில் தயாராகிவரும் இந்தப் படத்தில் சதீஷ் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடி புதுமுகம் அர்ச்சனா. டீன் ஏ‌ஜ் காதலைச் சொல்லும் இந்தப் படத்தில் முக்கியமான வேடத்தில் விமலா ராமன் நடிக்கிறார்.

ஸ்ரீ சரவணபவ மூவிஸ் சார்பில் விஜயலட்சுமி ராமமூர்த்தி தய ா‌ ரிக்கும் இந்தப் படத்தை இயக்குவது நிதின் ராமகிருஷ்ணன். டீன் ஏ‌ஜ் கதையை இயக்கும் இவருக்கும் வயது 17 தான் என்பது ஆச்ச‌ரியமான ஒற்றுமை.

படத்துக்கு வி. தஷி இசையமைக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பராசக்தி வசூலை வெளியிட்ட தயாரிப்பாளர்!... வச்சி செய்யும் விஜய் ஃபேன்ஸ்!...

பிரபலங்களை கார் ரேஸுக்கு கூப்பிடுவதே அஜித்தான்!.. என்னப்பா சொல்றீங்க?!..

துபாயில் ஆடம்பர பங்களா வாங்கியுள்ள நயன்தாரா - விக்னேஷ் சிவன்!..

லவ் ஸ்டோரி பற்றி கேட்ட ரஜினி! ‘பராசக்தி’ பட கேப்புல விளையாடிருக்கிறாரே

ஜனநாயகன் தீர்ப்பு ஒத்திவைப்பு!.. படம் வருமா? வராதா?.. விஜய் ரசிகர்கள் சோகம்!..

Show comments