கிருஷ்ணாவின் தொட்டுப்பார்

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:33 IST)
அலிபாபா படத்தில் அறிமுகமான கிருஷ்ணாவின் புதிய படம், தொட்டுப்பார். பெயரிலிருந்தே இதுவொரு ஆக ்­ ஷன் படம் என்பதை யூகித்துக் கொள்ளலாம்.

அலிபாபாவை தயாரித்த டாக்கி டைம்ஸ் தொட்டுப்பார் படத்தையும் தயாரிக்கிறது. டாக்கி டைம்ஸ் பட்டியல் சேகர், கிருஷ்ணாவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரியதர் ஷ­ னிடம் உதவியாளராக இருந்த நந்து தொட்டுப்பார் படத்தை இயக்குகிறார். வருகிற 20ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. திண்டுக்கல்லில் முதல் ஷ ெ­ ட்யூலை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

கிருஷ்ணா ஜோடியாக யார் நடிக்கிறார்கள் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தாவுக்கு அப்புறம் ஹன்சிகா மட்டும்தான்!.. விவாகரத்தில் சம்பவம் பண்ணிட்டாரே!...

என் அம்மா பேருதான் இனிஷியல்!. அப்பா வேண்டாம்!.. ஜேசன் சஞ்சய் போடும் கையெழுத்து!..

ஆம்பளதான் எல்லாமா?. பொம்பள மேல தப்பே இல்லையா?!. பொங்கிய ரவி மோகன்!...

உன் பொண்டாட்டி சீதாவை வச்சி நீ ஒழுங்கா குடும்பம் நடத்துனியா? பார்த்திபனை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

தூள்கிளப்பும் தாய்கிழவி: 12 நாட்களில் இவ்வளவு வசூலா?

Show comments