பிரபாகரன் பெயரில் ஒரு படம்

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:31 IST)
ஈழம் என்று பேசினாலே இழுத்து ஜெயிலில் போடும் கலியுகத்தில் பிரபாகரன் என்ற பெயரில் தயாராகிறது தமிழ்ப் படம் ஒன்று. ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஆனால் உண்மை.

சாந்தி ஜீவா மூவி இண்டர்ந ே­ னல் சார்பில் சி.எம். அமர ஜீவா, சாந்தி அமர ஜீவா இணைந்து பிரபாகரன் படத்தை தயாரிக்கின்றனர். புதுமுகங்கள் கர்ணா, ரூபஸ்ரீ, ஸ்ரீஜெய் ஆகியோர் நடிக்கின்றனர்.

செந்தமிழன் வசனம் எழுத, பா. விஜய், சினேகன், முத்து விஜயன், ஆண்டாள் ப்ரியதர ்ஷ‌ ினி ஆகியோர் பாடல்கள் எழுதுகின்றனர். கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்குகிறவர் ரா.நா. புவி.

படத்தின் பெயர் பிரபாகரன் என்றதும் போரைப் பற்றிய படமோ என் நினைக்கத் தோன்றும். ஆனால் இது ஃபோனை பற்றிய படமாம். செல்ஃபோனை மையமாக வைத்து படத்தை உருவாக்கி வருகின்றனர். பரத்வாஜ் இசையமைக்க துரை கே. வெங்கட் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கைவசம் 9 படங்கள் வைத்திருக்கும் விஜய் சேதுபதி.. ‘ஜெயிலர் 2’ முதல் ‘பாக்கெட் நாவல்’ வரை..!

போலி வசூல் கணக்குகளை காட்டி விளம்பரம் தேடுகிறார்கள்.. துரந்தர் 2 வசூல் குறித்து பிரபல இயக்குனர்..!

கார் விபத்தில் பிரபல நடிகை உயிரிழப்பு.. அதிவேகத்தில் கார் சென்றதால் விபத்தா?

தனுஷ் படத்திற்காக சாதியை கைவிடும் மாரி செல்வராஜ்!.. செம அப்டேட்..

போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட ஈரான் உச்ச தலைவர்.. பாகிஸ்தானில் முக்கிய பேச்சுவார்த்தை..!

Show comments