Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனரை அலையவிட்ட வடிவேலு

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (23:27 IST)
ச ி‌ ரிக்க வைத்து வயிறை புண்ணாக்கும் வடிவேலு, இயக்குனர்களை அலையவிட்டு வயிற்றில் அமிலம் கரைப்பதாக மூலைக்கு மூலை முணுமுணுப்புகள். விச ா‌ ரித்ததில் வைகைப் புயல் மீது வண்டி வண்டியாக கொட்டுகிறார்கள் புகார்களை.

வடிவேலு தனது சம்பளத்தை தினக்கூலியாக்கி பல வருடங்களாகிறது. கூலி என்றால் தினம் எட்டு லட்சம். இந்த தினக் கூலிதான் இப்போது பிரச்சனை.

கண்ணும் கண்ணும் படத்தை இயக்கிய ம ா‌ ரிமுத்து, வடிவேலுவிடம் கதை ஒன்றை கூறியிருக்கிறார். கதை நன்றாக இருப்பதாக கூறிய வடிவேலு, படத்தில் நானே நடிக்கிறேன், கதையை டெவலப் செய்யுங்கள் என்று வாக்களித்துள்ளார். ம ா‌ ரிமுத்துவும் மாதக் கணக்கில் கதையை செதுக்கி சீர் செய்திருக்கிறார்.

அனைத்தும் கூடிவரும் நேரம், தினம் எட்டு லட்சம் வாங்கும் நான், இந்தப் படத்தில் நடிப்பதென்றால் ஐந்து கோடி சம்பளம் தந்தால்தான் கட்டுப்படியாகும் என்று திடீர் குண்டை போட்டிருக்கிறார் வடிவேலு.

அ‌ஜித், விஜய்‌‌க்கே ஐந்து கொடுக்க யோசிக்கும் வேளையில் வடிவேலுக்கு ஐந்து கோடியா? படத்தை தய ா‌ ரிக்க ஒப்புக் கொண்டவர் தலைதெறிக்க ஓட, வீதியில் ம ா‌ ரிமுத்து.

இவரைப் போல் வடிவேலுவின் தினக்கூலி கணக்கினால் நொந்துபோன இன்னொருவர் சிம்புதேவன்.

இப்படியே போனால் விரைவில் புயல் கரை கடந்துவிடும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

Show comments