சிம்புவின் 25வது படம்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (23:26 IST)
சிலம்பரசன் என்ற சிம்பு மேக்கப் போட ஆரம்பித்து 25 வருடங்களாகிறதாம். இன்னொரு விசேஷம், சிலம்பாட்டம் அவரது 24வது படம்.

25 வது ஆண்டையும், 25வது படத்தையும் சிறப்பாக்க என்ன செய்வது என்ற யோசனையில் இருக்கிறாராம் டி. ஆ‌ ரின் மகன். சிலம்பாட்டத்துக்குப் பிறகு சரத்கும ா‌ ரின் மகள் வரலட்சுமியுடன் நடிக்கயிருந்த போடா போடி கிட்டத்தட்ட ட்ராப்பாகும் நிலை.

போடா போடி குறித்து வாய் திறக்க மறுக்கும் சிம்பு, பாதியில் நின்றுபோன கெட்டவன் படத்தை மீண்டும் தூசிதட்டும் யோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது. கெட்டவனை தய ா‌ ரிக்க நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி ஆர்வம் காட்டுவதால் கெட்டவனுக்கு பிரகாசமான எதிர்காலம் தெ‌ரிகிறது.

எந்தப் படமாக இருந்தாலும் அதனை எப்படியும் ஹிட்டாக்குவது என்ற முனைப்பில் இருக்கிறார் சிம்பு. வெற்றிபெற நமது அட்வான்ஸ் வாழ்த்துகள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

275 நாள் ஓட வேண்டிய படம்.. அஜித் சொன்ன ஒரு வார்த்தை.. ரிசல்ட் இப்படி ஆயிடுச்சு

இதுல வெட்கப்பட ஒன்னும் இல்ல!.. திருந்துங்க!.. கொதித்த ஏ.ஆர்.ரஹ்மான்!....

பாருவை ஃபைனலுக்கு அனுப்ப வேண்டும்.. போர்க்கொடி தூக்கும் பிக்பாஸ் ரசிகர்கள்

பராசக்தியும் இல்லை.. வா வாத்தியாரும் இல்லை.. 'தலைவர் தம்பி தலைமையில்' தான் பொங்கல் வின்னர்.. கம்பேக் கொடுத்த ஜீவா

"சங்கராந்தி வைப்ஸ்".. கணவருடன் சமந்தாவின் புகைப்படம் வைரல்..!

Show comments